ஜூன் மாத ராசிபலன்கள் 2019: துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது

மதுரை: ஜூன் மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான மாதமாக அமைந்துள்ளது. கிரகங்களின் சஞ்சாரம், பார்வைகள் சாதகமாக உள்ளதால் பணவரவும், சுப நிகழ்ச்சிகளும் அதிகம் நடைபெறும். உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் குருவும், மூன்றாம் வீட்டில் சனியும் கேதுவும் ஏழாம் வீட்டில் சுக்கிரனும் எட்டில் சூரியன், புதனும் சஞ்சரிக்கின்றனர். ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் ராகு சஞ்சரிக்கின்றனர்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2YVrxpa
via IFTTT

No comments:

Post a Comment