ஜூன் மாத ராசிபலன்கள் 2019: கன்னி ராசிக்காரர்களுக்கு கவலைகள் நீங்கும்

மதுரை: கன்னி ராசிக்காரர்களே இந்த மாதம் உங்க ராசி நாதன் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கடந்த சில மாதங்களாக இருந்த சோகங்கள் நீங்கும், கவலைகள் பறந்தோடும் என்பதால் ஜூன் மாதம் உங்களுக்கு சந்தோசமான மாதமாக அமைந்துள்ளது. கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் உங்கள் ராசிக்கு குருபகவான் மூன்றாவது வீட்டில் இருக்கிறார். நான்காம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியோடு கேது சஞ்சரிக்கிறார்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2YXiiVw
via IFTTT

No comments:

Post a Comment