ஜூன் மாத ராசிபலன்கள் 2019: ஆரோக்கியத்தில் அக்கறையும் வார்த்தைகளில் கவனமும் தேவை

மதுரை: ஜூன் மாதத்தில் நவகிரகங்களின் கூட்டணியில் பிரிவு ஏற்படுகிறது. சில ராசிகளில் புதிய கிரகங்களின் கூட்டணி உருவாகிறது. இந்த மாதம் மிதுனம் ராசிக்காரர்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கிரகங்களின் கூட்டணியைப் பொருத்து மிதுனம் ராசிக்காரர்களுக்க கல்வி, வேலை வாய்ப்பு, பெண்களுக்கு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம். ஜூன் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் குரு, சனி, ராகு

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2I5EV3r
via IFTTT

No comments:

Post a Comment