கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மமதா மீது அதிருப்தியில் இருந்த 3 எம்எல்ஏக்கள் மற்றும் 50 கவுன்சிலர்களை பாஜக தன்பக்கம் இழுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியான நிலையில் பாஜக அங்கு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிரச்சாரத்தின் போதே பாஜகவுக்கும்
from Oneindia - thatsTamil http://bit.ly/2Wa3B4v
via IFTTT
No comments:
Post a Comment