மோடி பதவியேற்புக்கு குவியும் 6000 விஐபிகள்.. நேற்றே சமையல் ஆரம்பம்.. அசத்தல் மெனு இதுதான்

டெல்லி: பிரதமராக மீண்டும் மோடி நாளை பதவியேற்க உள்ள விழாவில், என்ன மாதிரியான விருந்து உபசாரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் நாளை பதவியேற்கவுள்ளார். நாளை இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரதமர்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2I8GdKX
via IFTTT

No comments:

Post a Comment