ஆரணி சுற்றுவட்டாரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழை.. 70,000 வாழை மரங்கள் நாசம்.. விவசாயிகள் கண்ணீர்

ஆரணி: கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தமிழகத்தின் பல இடங்களிலும் பெய்து வரும் மழை, வெப்பத்தால் தவித்துள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் அதே சமயம் ஆரணி சுற்றுவட்டாரத்தில் அடித்த சூறைக்காற்றால் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்றோடு முடிந்துவிட்டது. இதனால் மக்களை வெயில் வாட்டி வதைத்தாலும் ஆங்காங்கே கோடை

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XepjAJ
via IFTTT

No comments:

Post a Comment