கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷ்னரை வெளிநாடு தப்ப விட்றாதீங்க.. ஏர்போர்ட்டுகளுக்கு சிபிஐ அலார்ட்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமார், மீது சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கின் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக புகார் எழுந்து இருப்பதால், அவரை வெளிநாடுகளுக்கு செல்ல தப்பவிடக்கூடாது என அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சாராதா சிட்பண்ட் முறைகேடு வழக்கு விஸ்வரூபம்

from Oneindia - thatsTamil http://bit.ly/2YMw9hh
via IFTTT

No comments:

Post a Comment