மணமகனுக்கு பதிலாக மணப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் சகோதரி.. இது குஜராத் ஸ்டைல் திருமணம்

காந்திநகர்: குஜராத் முறைப்படி நடத்தப்படும் திருமணங்களில் சடங்குகளில் மணமகனுக்கு பதிலாக அவரது திருமணமாகாத சகோதரியை திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் பின்பற்றப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் சோட்டா உதேப்பூரில் சுர்கேடா, சனடா மற்றும் ஆம்பல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பெரும்பாலும் பழங்குடியினரே வசித்து வருகின்றனர். மணமகன் ஷெர்வானி உடையணிந்து கொண்டு தலைப்பாகை அணிந்து

from Oneindia - thatsTamil http://bit.ly/2wj4GYp
via IFTTT

No comments:

Post a Comment