டெல்லி: பழங்குடி இனத்தில் இருந்து 25 வயது பெண் ஒருவர் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திராணி முர்மு. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், புவனேஸ்வரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பி டெக் முடித்திருந்தாலும் சந்திராணி சமூக சேவை செய்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் உள்ளவர்கள் ஏதாவது
from Oneindia - thatsTamil http://bit.ly/30OLlMy
via IFTTT
No comments:
Post a Comment