பெங்களூரு: கர்நாடக அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்தால் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா கட்சி கூட்டணி ஆட்சிக்கு, முழு ஆதரவு கொடுப்பதாக சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் உறுதியளித்துள்ளார். மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக, கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், 25 தொகுதிகளை கைப்பற்றி சாதித்துள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் - மஜத
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WbO4Bd
via IFTTT
No comments:
Post a Comment