அகர்தலா: மேற்கு வங்கத்தைப் போல திரிபுராவிலும் பாஜகவுக்கு இடதுசாரிகள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அதே நேரத்தில் கட்சியையே பாஜகவிடம் பறிகொடுத்த காங்கிரஸ் இப்போது நம்பிக்கையுடன் திரிபுராவில் மீண்டு எழத் தொடங்கியுள்ளது. 2018 சட்டசபை தேர்தலில் கால் நூற்றாண்டு காலம் ஆட்சி செலுத்திய இடதுசாரிகளை திரிபுராவில் முடிவுக்கு கொண்டு வந்தது பாஜக. 2013 சட்டசபை தேர்தலில் 1.54% பெற்றிருந்த பாஜக,
from Oneindia - thatsTamil http://bit.ly/2I9KKMZ
via IFTTT
No comments:
Post a Comment