இதயத்தசையில் இரத்த அடைப்பால் அவதிப்படும் பிஞ்சுக்குழந்தை.. சிகிச்சைக்கு உதவுங்கள்!

திருப்பூர்: இதயத்தசையில் இரத்த அடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிஞ்சு சிறுவனுக்கு உங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்யுங்கள்! திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் எனும் ஊரில் வசித்து வருகின்றனர் லோகேஷ் மற்றும் தேவி தம்பதியினர். இவர்களுக்கு வர்சித் (2 1/2) வயது ஆண் குழந்தை உள்ளார். லோகேஷ் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும்

from Oneindia - thatsTamil http://bit.ly/2VTXpZw
via IFTTT

No comments:

Post a Comment