இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்: குழந்தைகளின் ஆபாச வீடியோ நெட்டில் பரவுவதை தடுக்க நடவடிக்கை

டெல்லி: அமெரிக்காவில் காணமல் போகும் மற்றும் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கான தேசிய மையம் மற்றும் இந்தியாவின் தேசிய குற்றப்பதிவேடு பிரிவு ஆகிய அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் பரவுவது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் சட்டப்படி 18 வயதுக்குட்பட்ட

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2QyOBHm
via IFTTT

No comments:

Post a Comment