கொல்கத்தா: தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பாஜகவில் சேர்ந்து வரும் நிலையில், மேற்கு வங்க அமைச்சரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி மாற்றங்களை செய்துள்ளார். மேற்குவங்கத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடம் கூட பாஜகவால் ஜெயிக்க முடியாது. மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸின் கோட்டை என்றெல்லாம் திட்டவட்டமாக கூறி வந்தார் மம்தா
from Oneindia - thatsTamil http://bit.ly/2Wjmr9D
via IFTTT
No comments:
Post a Comment