ஒரு இடத்தில் கூட ஜெயிக்கலை.. ஆனாலும் அமைச்சர் பதவி வேணுமாம்.. இவங்களுக்கு இதெல்லாம் தேவையா?

சென்னை: ஏன்தான் இவங்களோட கூட்டணி வெச்சோம் அப்படிங்கிற மனோபாவமும், மனநிலையும், குழப்பமும்தான் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மட்டுமில்லை, வந்து சேர்ந்த பாமக, தேமுதிகவுக்கும் ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது யாருமே எதிர்பாராத ஒன்று. ஜெயலலிதாவின் அடிப்படை கொள்கையை மீறி, பாஜகவுடன் கூட்டு வைத்தது அதிமுக. இத்தனைக்கும் அந்த சமயத்தில் தமிழக மக்கள்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2EI5fj7
via IFTTT

No comments:

Post a Comment