சிங்கப்பூரில் இஃப்தார் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை

சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), ஞாயிற்றுக்கிழமை 26-05-2019 அன்று, நோன்பு திறப்பு மற்றும் இன நல்லிணக்க நிகழ்ச்சியை சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலின் பன்னோக்கு மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடத்தியது. சிங்கப்பூர் அரசின் வர்த்தக தொழில் அமைச்சர், திரு சான் சுன் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

from Oneindia - thatsTamil http://bit.ly/2YXFAL9
via IFTTT

No comments:

Post a Comment