மநீமதான் ஒரே வழி.. கமல்ஹாசனின் வழியை பின்பற்றும் பிரகாஷ் ராஜ்.. அசத்தல் யோசனை!

பெங்களூர்: நடிகர் பிரகாஷ்ராஜ் தேர்தல் தோல்வியை தொடர்ந்து புதிய கட்சியை தொடங்கும் முடிவில் இருக்கிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பாணியில் செயல்பட இவர் முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. பிரபல கர்நாடக எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் 2.5 வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இவரின் கொலையை தொடர்ந்து கொதித்தெழுந்த பிரகாஷ் ராஜ் அரசியலில் குதித்தார்.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wphhsZ
via IFTTT

No comments:

Post a Comment