ஷாக்கடிக்குது சோனா... எந்த ராசிக்காரங்களுக்கு எல்லாம் இப்ப கரண்ட் ஷாக் அடிக்கும் தெரியுமா

சென்னை: ஒரு சிலர் கரண்ட் பாக்ஸில் கை வைத்தாலே எந்த பாதிப்பும் ஏற்படாது கரண்ட் கட் ஆகிவிடும். ஆனால் ஒரு சிலர் சாதாரணமாக சுவிட்ச் பாக்ஸில் கை வைக்கும் போது ஷாக்கடித்து தூக்கியடிக்கும், சிலருக்கு கையே கட் ஆகிவிடும். இதற்கு காரணம் நேரம்தான் கிரகங்களின் சேர்க்கை, தசாபுத்திதான். எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் இப்போ கரண்ட் ஷாக் அடிக்கும்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2W9Mf7H
via IFTTT

No comments:

Post a Comment