மதுரை: "மாட்டுக் கறி, பன்றிக்கறி, பாம்புக்கறி, எலிக்கறி தின்பேன்.. அது என் இஷ்டம்.. தஞ்சையில் தண்ணீர் வராமல் இருக்கும் போது பல்லி, பூரான், எலிகளை சாப்பிடும்போது நீங்கள் எங்க போனீங்க?" என்று சீமான் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளார். மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2HE1xst
via IFTTT
No comments:
Post a Comment