சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக திமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு அமோக வாக்குகளை அள்ளிக் கொடுத்தது தமிழகம். இப்போது திமுக ஆதரவுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற செய்தி கடும் சர்ச்சையாகி உள்ளது. 2009-ம் ஆண்டு ஈழ இறுதி யுத்தத்தில் 1.5 லட்சம் தமிழர்களை அப்போதைய மகிந்த ராஜபக்சே அரசு
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YU9CPx
via IFTTT
No comments:
Post a Comment