வேலையை தொடங்கினார் மோடி... வெளிநாட்டு தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை

டெல்லி: நரேந்திர மோடி பதவியேற்றவுடன், தனது வேலையை தொடங்கி உள்ளார். இன்று காலை முதல் வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நடைபெற்று முடிந்த 17வது நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறது. மோடியுடன், அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி இரானி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2I92OqB
via IFTTT

No comments:

Post a Comment