என்னா செல்லம் பிரகாஷ் ராஜ்.. பேச்செல்லாம் பெருஸ்ஸா இருந்துச்சேம்மா.. மன்சூர் அலிகான் கலக்கிட்டாரே!

சென்னை: இரு நடிகர்கள் செய்த பிரச்சாரமும், அவர்கள் வாங்கிய வாக்குகளும் பல சிந்தனைகளை நமக்குள் ஏற்படுத்துகிறது. பிரகாஷ் ராஜ், மன்சூர் அலிகான் இவர்களைப் பற்றித்தான் சொல்கிறோம். கர்நாடகத்தைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ் கன்னடம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்தவர். தமிழில் இவர் நடித்த வேடங்கள் இந்திய அளவில் இவருக்கென்று பெயரைப் பெற்றுத் தந்தது.

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wphhJv
via IFTTT

No comments:

Post a Comment