ஸ்டாலினுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங். வாழ்த்து! இலங்கைக்கு வர அழைப்பு!!

சென்னை: லோக்சபா மற்றும் சட்டசபை இடைத் தேர்தல்களில் வென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நல்லெண்ணப் பயணமாக இலங்கைக்கு ஸ்டாலின் வருகை தர வேண்டும் என்றும் ஹக்கீம் அழைப்பும் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலினுக்கு ரவூப் ஹக்கீம் அனுப்பிய வாழ்த்துச் செய்தி:

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YZ046f
via IFTTT

No comments:

Post a Comment