டோக்கியோ: அயன் படத்தில் போதை பொட்டலங்களை லபக் லபக்கென்று விழுங்குவார் சிட்டியாக நடித்த ஜெகன்... பிறகு விமானத்தில் பறக்கும்போது வயிற்றுக்குள் போதை பொட்டலங்களில் ஒன்று ஏடாகூடமாக பிரிந்து.. லீக் ஆகி.. கடைசியில் சாகும் நிலைக்குச் சென்றுவிடுவார். அப்படித்தான் ஜப்பான் நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு உழைத்து சாப்பிடுவதில் பெரிசா நம்பிக்கை இல்லை
from Oneindia - thatsTamil http://bit.ly/2WjymEo
via IFTTT
No comments:
Post a Comment