நீங்கள் மட்டும்தான் எதிர்ப்பது.. கடும் கோபத்தில் டிரம்ப்.. இந்தியா மீது பொருளாதார தடையா?

டெல்லி: ஈரானிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்க முடிவு செய்தால், அமெரிக்கா இந்தியா மீது கடுமையான பொருளாதார தடையை விதிக்க வாய்ப்புள்ளது. ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம் என்ற நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா சென்று வருடம் இரண்டு பொருளாதார தடைகளை விதித்தது. அதன்பின் இந்த மாத தொடக்கத்தில்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2HE1s89
via IFTTT

No comments:

Post a Comment