வெட்டு மச்சான்.. வீச்சரிவாளால் கேக் வெட்டிய மணிகண்டன்.. மொத்த கும்பலையும் அள்ளியது கரூர் போலீஸ்

கரூர்: வெட்டுடா மச்சான்.. என்று நண்பர்கள் சொல்ல... அரிவாளால் கேக் வெட்டி ஹேப்பி பேர்த்டே கொண்டாடினாரே மணிகண்டன்.. அவரைதான் எதிர்பார்த்தபடியே போலீஸ் குண்டுகட்டாக அள்ளி கொண்டு போய்விட்டது ஒரு காலத்தில் ரொம்பவும் பயங்கரமான ஆயுதங்கள் என்று நாம் நினைத்து பயந்த அரிவாள், பட்டாக்கத்தி எல்லாம் இன்றைய இளம் ரவுடிகளிடம் அசால்டாக புழங்கி வருகிறது. இவர்கள் எல்லாம் தாங்கள்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Whs34d
via IFTTT

No comments:

Post a Comment