டெல்லி: உடல்நிலை பாதிப்பு காரணமாக அருண் ஜேட்லியும் சுஷ்மா ஸ்வராஜும் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என கூறியதால் அவர்கள் இடம்பெறவில்லை. குடியரசுத் தலைவர் மாளிகையில் 2-ஆவது முறையாக பாஜக அரசு பதவியேற்றுக் கொண்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டது. இதில் 9 பேருக்கு தனி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 25 பேர்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WbCFRQ
via IFTTT
No comments:
Post a Comment