சித்தா, ஆயுர்வேத படிப்பு.. மருத்துவ கனவு மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய அறிவிப்பு

சென்னை: ஏற்கனவே எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு உள்ள நிலையில், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் இந்தாண்டே நீட் தேர்வு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WxqEp9
via IFTTT

No comments:

Post a Comment