டெல்லி: மேகதாது விவகாரத்தை, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆலோசிக்க கூடாது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய 3வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமை வகித்து வருகிறார். காவிரி
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2HFqBPW
via IFTTT
No comments:
Post a Comment