டெல்லி: மத்திய அமைச்சரவையில் ஐக்கிய ஜனதாதளம் இடம்பெறாது என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் எடுத்த முடிவை பாஜக மூத்த தலைவர் கோபால் நாரயண் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற பாஜக மத்தியில் 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. நேற்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மோடி மீண்டும் பிரதமராக பதவி
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WiS7vJ
via IFTTT
No comments:
Post a Comment