சென்னை: "எம்பி தேர்தலில்தான் வாய்ப்பு தரலை.. எப்படியாவது என்னை ராஜ்ய சபாவுக்கு அனுப்பிடுங்க.. கட்சிக்கு விசுவாசமா இருப்பேன்" என்று முன்னாள் எம்பி அன்வர்ராஜா எடப்பாடி தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம்! முத்தலாக் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் "இந்த சட்டம் காட்டுமிராண்டித்தனமானது, இறைவனுக்கு எதிரானது" என்று உயர்த்தி குரல் கொடுத்தவர்தான் அன்வர் ராஜா. இதன்பிறகு தேர்தல் காலகட்டம் வந்தது. தன்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2QyOFa4
via IFTTT
No comments:
Post a Comment