அசாமில் பாஜகவுக்கு அமோக வெற்றி.. வடகிழக்கிலும் வாரி சுருட்டியது எப்படி? காரணம் இதுதான்

கவுகாத்தி: பாஜக போன்ற கட்சிகளின் வாசமே இல்லாத இடம், என்று ஒரு காலத்தில், சொல்லப்பட்ட அசாமில் இன்று காவிக் கொடி பறக்கிறது. 2016ல் அசாம் மாநில ஆட்சியை பாஜக பிடித்தது மட்டுமல்ல, இந்த லோக்சபா தேர்தலிலும் அதன் வெற்றி பவனி தொடருகிறது. இந்த தொடர் வெற்றிக்கு காரணம், பாஜகவின் இந்து ஓட்டு வங்கிக்கான வியூகம்தான் என்பது புள்ளி

from Oneindia - thatsTamil http://bit.ly/30OqJ7t
via IFTTT

No comments:

Post a Comment