டெல்லி: கூட்டணி கட்சிகளில் ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிபெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று இன்று பதவியேற்றுக் கொள்கிறது. என்னதான் தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்க வேண்டும் என பாஜக தலைமை கருதுகிறது. இந்த நிலையில்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XgGotV
via IFTTT
No comments:
Post a Comment