ப.சிதம்பரம் உள்ளிட்டோர் மீது கடும் அப்செட்.. போன் அழைப்புகளுக்கு கூட பதில் சொல்லாத ராகுல் காந்தி

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி தலைவர்களை சந்திக்க மறுப்பதோடு, தொலைபேசி அழைப்புகளையும் எடுப்பதில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வரமுடியாத அளவுக்கு எண்ணிக்கையில் குறைந்து போனது. ராகுல் காந்தி

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wwyn8F
via IFTTT

No comments:

Post a Comment