திமுகவின் ரகசிய மூவ்கள்.. ஆக்டிவ் ஆகும் ஸ்லீப்பர் செல்கள்.. தூக்கமிழக்க போகும் அதிமுக!

சென்னை: என்னதான் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், இன்னும் நிம்மதியாக அதிமுகவால் மூச்சுகூட விட முடியவில்லை. அதேபோல, நூலிழையில் ஆட்சி கவிழ்ப்பு செய்ய முடியாமல் போனதால், திமுக அடுத்தடுத்த மூவ்களை வேகமாக எடுத்து வருகிறது. சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்களில் 233 பேர் இருக்கிறார்கள். அதிமுகவில் இப்போது வெற்றி பெற்ற 9 பேர் + சபாநாயகருடன் சேர்த்து

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WbHNp1
via IFTTT

No comments:

Post a Comment