டோக்கியோ: ஜப்பானில் பொதுஇடத்தில் கூடியிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக கத்தியால் குத்தியதில், 2 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயமடைந்தனர். ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்தனர். பூங்கா அருகே, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளது.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2HE1YD7
via IFTTT
No comments:
Post a Comment