சென்னை: கடந்த 4 -ஆம் தேதி தொடங்கிய கத்தரி வெயில் நாளையுடன் முடிவடைய போகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த 4-ஆம் தேதி கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர். இதற்கு முன்னதாக ஃபனி புயல் வேறு தமிழகத்துக்கு வருவதாக
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YQhnWL
via IFTTT
No comments:
Post a Comment