சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு பின்வாங்காது... பினராயி விஜயன் திட்டவட்டம்

திருவனந்தபுரம்: பெண்களை சபரிமலை கோவிலுக்குள் தரிசனம் செய்துவதற்கு அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசு பின்வாங்காது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 19 இடங்களை அள்ளியது. ஒரு இடத்தை மட்டும் ஆளும் கட்சி தக்கவைத்தது. சபரிமலை விவகாரத்தில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் பாஜக எந்த

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XkZKyg
via IFTTT

No comments:

Post a Comment