சென்னை: தலைநகர் சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2,000 கட்டிடங்களை பூட்டி சீல் வைக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 10 மருத்துவமனைகள் மற்றும் 12 கல்லூரிகள் அடக்கம் என்பது தான் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கையால் கிழக்கு கடற்கரையை ஆக்கிரமித்து சொகுசு பங்களாக்கள் கட்டியுள்ளோருக்கும் சிக்கல் வலுக்கிறது. அனுமதிக்கப்பட்டதற்கு கூடுதலாகவும், விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணாகவும் கட்டப்படும்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WCE83g
via IFTTT
No comments:
Post a Comment