டெல்லி: கேரளாவில் வரும் 6-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டாவது ஜூன் 1-ம் தேதியான இன்று தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்று தாமதமாக வரும் 6-ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IcOY6H
via IFTTT
No comments:
Post a Comment