வெயிட் பதவி ஆன் தி வே.. பொன் ராதாகிருஷ்ணனை சும்மா விட மனசில்லாத பாஜக!

சென்னை: சும்மா சொல்லக் கூடாது.. கன்னியாகுமரி தொகுதிக்காக பொன் ராதாகிருஷ்ணன் நிறையவே செய்துள்ளார். ஆனாலும் நேரமோ என்னவோ அவர் தோற்றுப் போய் விட்டார். ஆனாலும் அவரை சும்மா விட்டு விட பாஜகவுக்கு மனசே இல்லையாம். கன்னியாகுமரி தொகுதியில் அசைக்க முடியாத செல்வாக்குடன் வலம் வந்தவர்தான் பொன் ராதாகிருஷ்ணன். ஆனால் ஒக்கி புயல்தான் அவரது அரசியல் வாழ்க்கையையும் புரட்டிப்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YUoPAm
via IFTTT

No comments:

Post a Comment