ஒரு சின்னத் தாமரை என் கண்ணில் பூத்ததே... தெய்வானைக்கும், சண்முகத்திற்கும்..!

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலிலும் சண்முகம் தெய்வானை இடையே காதல் துளிர் விட ஆரம்பிச்சு இருக்கு. இதனால் இந்த சீரியலிலும் சில பல சினிமா டூயட் பாடல்களை நேயர் விருப்பம் போல அவ்வப்போது கேட்கலாம். தெய்வானைக்கும், சண்முகத்துக்கு காதல் மலர்ந்த உடனே, வேட்டைக்காரன் படத்தின் ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே...அதன் மின்னல் வார்த்தைகள்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Z1WVSO
via IFTTT

No comments:

Post a Comment