கிச்சன் கேபினட் மூலம் ராஜ்யசபா எம்.பியாக துடிக்கும் திமுக வக்கீல்

சென்னை: திமுகவில் உழைப்புக்கு மரியாதை என்பது மலையேறிவிட்ட காலம். லாபிகள் மூலமும் கோடிகள் மூலமும்தான் அதிகாரத்துக்கு வர முடியும் என்பது எழுதப்படாத கட்சி விதி. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் திமுகவில் அதிகார மண்டலங்கள் நிறையவே வலம் வந்தன. காலப்போக்கில் கருணாநிதியே அதை ஸ்டாலின் என்கிற ஒற்றை அடையாளத்துக்குள் சுருக்கி வைத்துவிட்டு காலமானார். திமுக என்றால் ஸ்டாலின்தான்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/30T7aL4
via IFTTT

No comments:

Post a Comment