ஆனி மாத ராசிபலன்கள்- மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு என்னபலன்கள்

சென்னை: சூரியன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் ஆனி மாதம். தமிழ் மாதங்களில் சித்திரை வருடப்பிறப்பு தொடங்கி வரும் மூன்றாவது மாதமாகும். மிதுனம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இது மிதுனமாதம் என்றும் அழைக்கலாம். சூரியனின் வடதிசைப் பயணக் காலம் ஆன உத்திராயணத்தின் கடைசி மாதமாக வருவது ஆனி. அதாவது, தேவர்களுக்கு உரிய பகல் பொழுதின் இறுதிப் பகுதி.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2Lr8MX0
via IFTTT

No comments:

Post a Comment