திருமண தடை நீக்கும் மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில்

மதுரை: பஞ்சபூத தலங்களில் திருவானைக்காவல் நீர் ஸ்தலம், சிதம்பரம் ஆகாய ஸ்தலம், காஞ்சிபுரம் நில ஸ்தலம், திருவண்ணாமலை நெருப்பு ஸ்தலம், காளஹஸ்தி காற்று ஸ்தலம் என்று எல்லோரும் அறிந்ததே. ஆனால் மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பஞ்சபூத தலங்களின் நீர் தலமான செல்லூரில் அமைந்துள்ள திருவாப்புடையார் கோவில் ஆலய தரிசனத்தை பார்க்கலாம்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2IGKFSs
via IFTTT

No comments:

Post a Comment