மதுரை: வைகை ஆற்று பாலத்துக்கு காவி நிறம் அடிக்கப்பட்டுள்ளதாம். இதுதான் தற்போது ஹாட் டாபிக்-ஆக எழுந்திருக்கிறது. தமிழக ஆறுகளிலேயே ரொம்ப வித்தியாசமானதுதான் வைகை. இங்க எப்போ வெள்ளம் வரும் என்றே தெரியாது. மாநிலமெங்கும் ஆறுகள் நிறைந்து வழிந்தோடினாலும் வைகை அமைதி இருக்கும். நிறைய சமயத்துல வறண்டுதான் காணப்படும். எப்பவாச்சும் வைகையில தண்ணி ஓடுச்சுன்னா அப்பதான் மதுரைக்கு கொண்டாட்டமே!
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2RvSTQc
via IFTTT
No comments:
Post a Comment