டெல்லி: மத்திய பாஜக அரசு அண்மைக்காலமாக திமுகவுடன் நெருக்கமாக இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. நாடாளுன்றத்தில் திமுகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை சுட்டிக்காட்டி அதிமுகவை கழட்டிவிட பாஜக தலைமை யோசித்து வருகிறதா என்று முணுமுணுப்புகள் ஆரம்பித்துள்ளது கடந்த சில நாட்களாக நாடாளுமன்றங்களில் நடந்த வரும் விவாதங்களை கூர்ந்து கவனீத்தீர்கள் என்றால் ஒருவிஷயம் நன்றாக புலம்படும். என்ன என்கிறீர்களா?
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X79sIh
via IFTTT
No comments:
Post a Comment