வெறுப்பு அரசியலை எதிர்த்து இன்னும் ஆக்ரோஷமாக செயல்படுங்கள்.. காங்கிரஸ் ஆவேச பேச்சு

டெல்லி: வெறுப்பு அரசியலை எதிர்த்து இன்னும் ஆக்ரோஷமாக செயல்படுங்கள் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் அதில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/30ZCfN7
via IFTTT

No comments:

Post a Comment