கடும் வறட்சியில் சென்னை.. நீர் பற்றாக்குறையை முக்கிய ரயில் நிலையங்கள் சமாளிப்பது இப்படி தான்

சென்னை: சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் நீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருந்தாலும், தலைநகர் சென்னையில் உள்ள மக்கள் தொகை காரணமாக சற்று அதிகமாகவே திண்டாட்டம் காணப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளின் பல இடங்களில்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2KkjhuV
via IFTTT

No comments:

Post a Comment