முத்தலாக் தடை விவகாரம்.. கூட்டணி கட்சிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை என நிதிஷ் கட்சி புகார்

பாட்னா: மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை சட்ட மசோதாவிற்கு, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 16-வது மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடை சட்டம், மாநிலங்களவையில் நிறைவேறாததால் காலாவதியானது. ராஜ்யசபாவில் பா.ஜ.க-விற்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் கடந்த

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Fni7eD
via IFTTT

No comments:

Post a Comment